வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஷ்யாவில்  பாதுகாவலரை கொன்று துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை சிறைபிடித்த மர்ம மனிதன்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான்.

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 9:52 am

வேல்முருகன்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். அப்போது தடுக்க முயன்ற பாதுகாவலரை சுட்டுக்கொன்றான்.

பின்னர் ஒரு வகுப்பறைக்குள் புகுந்த அவன்20 மாணவர்களை சிறைபிடித்துவைத்துள்ளதாக ரஷ்யா24 டெலிவிசன் இது தொடர்பாக செய்திவெளியிட்டுள்ளது.

 அதில் பள்ளிக்கூடத்தை பாதுகாப்பு படையினர்  ஹெலிகாப்படரில் சுற்றிவளைத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்படடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.